அக்கரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

அக்கரைபெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank, ஆங்கிலம்
  2. offshore
விளக்கம்
  • ...

இக்கரைக்கு அக்கரை பச்சை: அதாவது ஆற்றின் இந்தப் பகுதியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆற்றின் அக்கரை பச்சை பசேலென்று தெரியும். அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு நாம் இருக்கும் இடம் பச்சை பசேலென்று தெரியும்.


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கரை&oldid=1965827" இலிருந்து மீள்விக்கப்பட்டது