நீர்நிலை
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]- இடப்பெயர்
பொருள்
நீர்நிலை(பெ)
- ஏரி, குளம் முதலியன
- சதுப்புநிலம்
- ஆழம்
- கையைமேலே கூப்பி முழுகி நீர்நிலை காட்டுங் காலத்து(பெரும்பாண். 273, உரை).
- முத்துக் குற்றம்
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி
[தொகு]- கால்வன்மை யால்பலநாள்
- தடமா யினபுக்கு நீர்நிலை
- நின்ற தவமிதுகொல்,
- கால்வன்மை யால்பலநாள்
- தடமா யினபுக்கு நீர்நிலை
- நின்ற தவமிதுகொல்,
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நீர்நிலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +