அக்கரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பொருள்

அக்கரைபெயர்ச்சொல்

மொழிபெயர்ப்புகள்
  1. billhook for lopping thorns and prickly pear, further shore, opposite bank, ஆங்கிலம்
  2. offshore
விளக்கம்
  • ...

இக்கரைக்கு அக்கரை பச்சை: அதாவது ஆற்றின் இந்தப் பகுதியில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஆற்றின் அக்கரை பச்சை பசேலென்று தெரியும். அங்கிருந்து பார்ப்பவர்களுக்கு நாம் இருக்கும் இடம் பச்சை பசேலென்று தெரியும்.

சொல் வளப்பகுதி


( மொழிகள் )

சான்றுகள் ---அக்கரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கரை&oldid=1965827" இருந்து மீள்விக்கப்பட்டது