அகலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. அகலம்
    (எ. கா.) - அகலியா வினை யல்லல் போயறும் (தேவாரம். 75, 1).
  2. பெருகுதல்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To broaden out, enlarge


( மொழிகள் )

சான்றுகள் ---அகலி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


"https://ta.wiktionary.org/w/index.php?title=அகலி&oldid=1001652" இலிருந்து மீள்விக்கப்பட்டது