சமையற்கட்டு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- சமையற்கட்டு = சமையலறை = சமையற்கூடம் = அடுப்பங்கரை = அடுப்படி.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) - சமையற்கட்டு மிகச் சுத்தமாக இருக்க வேண்டும்.
- (இலக்கணக் குறிப்பு) - சமையற்கட்டு என்பது, பெயர்ச்சொல் என்ற சொல்வகையினைச் சார்ந்ததாகும்.