lascivious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

lascivious (ஆங்கிலம்)[தொகு]

இல்லை
(கோப்பு)

/ல-ஸிவ்-ஈ-அஸ்/

பொருள்

()

  1. காம உணர்வு மிகுந்த, காமம் கொண்ட, விரகம் கொண்ட, காம உணர்வைத் தூண்டும், ஆபாசமான

(வாக்கியப் பயன்பாடு)

  1. The magazine published a few lascivious pictures - பத்திரிக்கை சில ஆபாசமான படங்களை வெளியிட்டது

{ஆதாரங்கள் - ஆங்கில விக்சனரி + சென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி}

"https://ta.wiktionary.org/w/index.php?title=lascivious&oldid=1869761" இலிருந்து மீள்விக்கப்பட்டது