erupt
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
erupt
- எரிமலை முதலியன வெடி; வெடித்து வெளியேறு; வெடித்துச் சிதறு
- திடீரென வெடி/வெடிப்புறு
- உள் அழுத்தம் மிகுந்து திடீரென வெளித்தள்ளு/வெளிக்கிளம்பு
- தோலில் அம்மை போன்ற தடிப்புப் புள்ளிகள் ஊடுருவி வெளிப்படு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் erupt