வெளியேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வெளியேறு(வி)

 1. வீடு முதலியவற்றிலிருந்து வெளியே போ
 2. வீட்டிலிருந்து ஓடிப் போ
 3. ஆபத்திலிருந்து தப்பி
 4. விலகு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 1. get out, as from a house
 2. abandon one's home and go away
 3. escape from a danger;
 4. leave, exit, quit
விளக்கம்
பயன்பாடு
 • "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் - Quit India movement
 • அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வியுற்று பாகிஸ்தான் அணி உலகக் கோப்பைப் பந்தயத்திலிருந்து வெளியேறியது.
 • நினைத்த பூவை பறித்து கொண்டு குளத்தைவிட்டு வெளியேறு
தாமரைத் தண்டை பற்றிக்கொண்டே தங்கக் குளத்தில் கரையேறு! (திரைப்பாடல்)
 • வீட்டைவிட்டு வெளியேறு ஆணையிட்டால் என் செய்வாய்.
இருப்பவர்க்கே மனை சொந்தம்.. என்றொரு சட்டம் நானிடுவேன் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

சொல்வளம்[தொகு]

வெளி + ஏறு
வெளியேற்று
போ, விலகு

ஆதாரங்கள் ---வெளியேறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளியேறு&oldid=1400087" இருந்து மீள்விக்கப்பட்டது