televangelist
Appearance
ஆங்கிலம்
[தொகு]televangelist(பெ)
பொருள்
- தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாக சமயப் பரப்புரை செய்யும் ஊழியர்/போதகர்;தொலைச்சமயப் பரவுநர், தொலச்சமயப் பறைநர்
- (இழிபொருளில்): தொலைக்காட்சியில் சமயப் பரப்புரை செய்து பணம் பிடுங்குபவர்
விளக்கம்
- televangelist என்னும் சொல் tele + evangelist என்பதின் இணைப்புச் சொல் ஆகும்.
பயன்பாடு
- televangelist (சொற்பிறப்பியல்)
- televangelism
- evangelist
- evangelism
( மொழிகள் ) |
சான்றுகோள் ---televangelist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்