தெம்மாங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தெம்மாங்கு(பெ)

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • A kind of ditty peculiar to the rustics of Southern India; a kind of folk song - தென்னாட்டில் நாட்டுப்புறத்தார் பாடும் இசைப்பாட்டுவகை; நாட்டார் பாடல்
விளக்கம்

தெம்மாங்கு = தென் + பாங்கு

பயன்பாடு
  1. கொஞ்ச தூரத்தில் ஒரு குடியானவன் தோளில் கலப்பையுடன் உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு தெம்மாங்கு பாடிக்கொண்டு வந்தான் (கள்வனின் காதலி, கல்கி) - At some distance, there was a farmer, with a plow on his shoulder and behind his cattle, was singing a ditty.
  2. தென்றல் வந்து வீசாதோ, தெம்மாங்கு பாடாதோ (பாடல்)
  3. செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும் தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து (பாடல்)

DDSA பதிப்பு

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=தெம்மாங்கு&oldid=1065271" இலிருந்து மீள்விக்கப்பட்டது