தெம்மாங்கு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தெம்மாங்கு(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
தெம்மாங்கு = தென் + பாங்கு
பயன்பாடு
- கொஞ்ச தூரத்தில் ஒரு குடியானவன் தோளில் கலப்பையுடன் உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு தெம்மாங்கு பாடிக்கொண்டு வந்தான் (கள்வனின் காதலி, கல்கி) - At some distance, there was a farmer, with a plow on his shoulder and behind his cattle, was singing a ditty.
- தென்றல் வந்து வீசாதோ, தெம்மாங்கு பாடாதோ (பாடல்)
- செவ்வாழைத் தோட்டமும் தென்னை இளநீர்களும் தெம்மாங்கு பாடுது நம்மைப் பார்த்து (பாடல்)