regulator
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
regulator
- கலிங்கு
- regulator = கலிங்கு
- fan regulator= விசிறிக் கலிங்கு
- gas regulator = வளிமக் கலிங்கு
- air regulator = காற்றுக் கலிங்கு
- oil regulator = எண்ணெய்க் கலிங்கு
- heat regulator = வெப்பக் கலிங்கு
- ரெகுலேட்டர் எனப்படும் கலிங்கு ஆற்று நீரைக் குறைத்தோ, கூட்டியோ தேவைக்கேற்பக் கட்டுப்படுத்தி அனுப்பும் ஒரு மதகு
- ஒழுங்கியக்கி; ஒழுங்கு செய்பவர்; கலிங்கு; மதகு
- இயற்பியல். ஒழுங்காக்கி; ஒழுங்குபடுத்தி; கட்டுப்படுத்தி; சீராக்கி; சீரமைப்பான்
- நிலவியல். சீரியக்கி
- பொறியியல். சீரியக்கி; கலிங்கு
- மருத்துவம். ஒழுங்காக்கி
- மாழையியல். ஒழுங்காக்கி
- வேதியியல். சீராக்கி
- வேளாண்மை. ஒழுங்குபடுத்தி; கலிங்கு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regulator