கலிங்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பெத்தசமுத்திரம் பகுதியிலுள்ள கலிங்கு,சின்ன சேலம் வட்டம், தமிழ்நாடு
தமிழ்


பொருள்

கலிங்கு(பெ)

  1. ஏரி போன்ற பாசன நீர்த்தேக்கம் உடைப்பு எடுக்காமல் இருப்பதற்கு, முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதி செய்யப்பட்ட, பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாக உள்ள நீர் செல்லும் அமைப்பு.
  2. ஏரி மதகு
  3. வாட்கண் கலிங்குக டிறந்த (சீவக. 2476).
  4. நீர்வழியும் அணைக்கட்டு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. sluice or water weirs for surplus vents;waterway constructed in the bund of a tank to permit the escape of surplus water so as to prevent the bursting of the tank from overfulness of water, now usually set with upright stones to admit of partial binding up of water
  2. calingula
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கலிங்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

கலுங்கு, கலிங்கம், அணைக்கட்டு, மதகு,அணை

"https://ta.wiktionary.org/w/index.php?title=கலிங்கு&oldid=1203325" இருந்து மீள்விக்கப்பட்டது