indulge
Appearance
indulge, ஆங்கிலம்.
[தொகு](கோப்பு)
பொருள்
indulge(வி)
- செல்லம் கொடு; இளக்காரம் கொடு; இடம் கொடு; சலுகை காட்டு; சீராட்டு; அளவுக்கு அதிகமாக அன்பு காட்டு; பொறு; திருப்திப் படுத்து
- (விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல்) மனம்போல் சுகி, அனுபவி, இச்சைப்படி நட
- ஈடுபடு
விளக்கம்
பயன்பாடு
- He indulged in excessive spending - அவர் மனம்போலச் செலவுசெய்தார்
- It was not required/expected to indulge children like parents today do, no one went into debt to purchase trendy clothes for children or gadgets([1]) - இப்போதைய பெற்றோர்களைப் போல குழந்தைகளுக்குச் செல்லம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயமோ எதிர்பார்ப்போ அன்று இல்லை. குழந்தைகளுக்கு புதுப்பாணி ஆடை, அல்லது கருவிகள் வாங்கவேண்டும் என்று யாரும் கடனில் மூழ்கவும் இல்லை
- India may indulge in military strikes against terror camps in Pakistan = பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மேல் இந்தியா இராணுவத் தாக்குதலில் ஈடுபடலாம்.
- indulge (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---indulge--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
(pamper)