கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
சென்னி(பெ)
- தலை
- உச்சி
- சிறப்பு
- சோழ மன்னனின் பெயர்
மொழிபெயர்ப்புகள்
- head
- peak, summit
- eminence
- a chola king
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே (புறநானூறு)
- வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க;
- வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக
- மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க (விநாயகர் கவசம்)