விட்டம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

விட்டம்

வட்டத்திலுள்ள விட்டம்
  1. கணிதத்தில் பயன்படும் அளவு
  2. இரண்டு ஆரங்கள் சேர்ந்தது ,ஒரு விட்டம்.
  3. ஒரு வட்டத்தின் மையப்புள்ளியில்,வட்டத்திற்குள் முழுமையாக இருக்கும் குறுக்குக்கோடு மற்றும் அதனளவு விட்டம் எனப்படும்.
  4. வீட்டு அறையின் மேல் பகுதி
  5. கட்டிடத்தின் கூரையின் உள்பகுதி மோட்டுவளை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. diameter
  2. ceiling
"https://ta.wiktionary.org/w/index.php?title=விட்டம்&oldid=1636456" இலிருந்து மீள்விக்கப்பட்டது