அய்யோ
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அய்யோ, (இ)
பொருள்
[தொகு]- துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி
- அய்யோ ராகவனின் வீட்டில் இப்படியொரு இழவு விழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
- அய்யோ, அய்யோ என்று அடிக்கடி ஏன் யமன் மனைவியை அழைக்கிறாய்? நல்லது அல்ல!
(பெ)
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- ayell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!
- wife of lord yama, the god of death in hinduism
விளக்கம்
[தொகு]- துக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி.
- மாந்தர்களின் மரணத்திற்கு பொறுப்புடைய யமன் என்னும் தேவனின் மனைவியின் பெயர் அய்யோ... ஆதலால்தான் அய்யோ என்று சொல்லாதே என்று பெரியவர்கள் கூறுவார்கள்...அய்யோ என்று அழைத்தால் அவளோடு யமனும் வந்துவிடுவான் என்ற கருத்து...