உள்ளடக்கத்துக்குச் செல்

அய்யோ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அய்யோ, (இ)

பொருள்

[தொகு]
  1. துக்கம், சோகம், வலி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி
  2. அய்யோ ராகவனின் வீட்டில் இப்படியொரு இழவு விழும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
  3. அய்யோ, அய்யோ என்று அடிக்கடி ஏன் யமன் மனைவியை அழைக்கிறாய்? நல்லது அல்ல!

(பெ)

  1. யமனின் மனைவி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ayell expressing sorrow, sadness or pain, gosh, cripes, my goodness!
  2. wife of lord yama, the god of death in hinduism

விளக்கம்

[தொகு]
  1. துக்கம், சோகம், வலி, துன்பம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஒலி.
  2. மாந்தர்களின் மரணத்திற்கு பொறுப்புடைய யமன் என்னும் தேவனின் மனைவியின் பெயர் அய்யோ... ஆதலால்தான் அய்யோ என்று சொல்லாதே என்று பெரியவர்கள் கூறுவார்கள்...அய்யோ என்று அழைத்தால் அவளோடு யமனும் வந்துவிடுவான் என்ற கருத்து...


"https://ta.wiktionary.org/w/index.php?title=அய்யோ&oldid=1226764" இலிருந்து மீள்விக்கப்பட்டது