incompleteness

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

incompleteness, ஆங்கிலம். [தொகு]

பொருள்

incompleteness(பெ)

  1. அரைகுறை; அறைகுறை; முழுமை அடையாமை; பூரணமின்மை; முற்றுப்பெறாமை; முற்றாமை
விளக்கம்
பயன்பாடு
  1. The incompleteness of the story provokes Mark to ask the obvious question:"but did anything happen? she get a burned head or something? - கதை முற்றுப்பெறாமை மார்க்கை இயல்பான கேள்வி கேட்க வைக்கிறது:ஏதாவது ஆனதா? அவள் தலையில் சூடுபட்டதா?('Conversational narrative:storytelling in everyday talk, Neal R. Norrick)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---incompleteness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=incompleteness&oldid=1867452" இலிருந்து மீள்விக்கப்பட்டது