self-consciousness
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
self-consciousness (பெ)
- தன்னுணர்வு, தன்னறிவு; யான்மை, நாமயம், தற்போதம், அகங்காரம்
- தான் யார் எங்கு இருக்கின்றோம் என்று நினைவுடன் இருத்தல்
- அருகில் உள்ள மற்றவர்களால் கவனிக்கப்படுகிறோமோ என்ற மிகையுணர்வு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---self-consciousness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:consciousness - ego - egoism - # - #