கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- சகோதரி
- ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
- வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
- ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களை சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு
- sister ஆங்கிலம்
- जीजी இந்தி
- soror (இலத்தீன்)