sister
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்[தொகு]
sister
- உடன் பிறந்தவள்; சகோதரி
- தேவாலயத்தை சேர்ந்த பெண் உறுப்பினர்.
- இன்னொன்றுடன் உறவுபடுத்திப் பார்க்கத்தக்க பெண்மையுள்ளதாக கருதப்படக்கூடிய பொருள்: The ships are sisters.
- ஆங்கிலேய வழக்கு. மருத்துவமனையில் உள்ள செவிலிப் பணிப்பெண்.
உரிச்சொல்[தொகு]
sister
- ஒரே வகை பிரச்சினைகள், ஆர்வங்களை கொண்டிருப்பதால் பகிர்ந்து கொள்ளும் உறவு, நெருக்கம்: We correspond with school children in our sister city.