சகோதரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • உடன் பிறந்தவள்
  • ஒருவருடன் பிறந்த தங்கை அல்லது அக்கா.
  • வயது வித்தியாசம் காரணமாக மரியாதையுடன் ஒருவரை அழைக்கப் பயன்படும் சொல்.
  • ஒரே நாடு, மொழி, இனம் போன்ற இன்ன பிற அடிப்படைகளில் ஒரே குழுவைச் சேர்ந்த பெண்களை சகோதரிகள் என்று அழைப்பதும் உண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wiktionary.org/w/index.php?title=சகோதரி&oldid=1054860" இருந்து மீள்விக்கப்பட்டது