allusion
Appearance
ஆங்கிலம்
[தொகு]
பொருள்
- (பெ) - allusion
- சுட்டிக்காட்டுதல்,குறிப்பிட்டுச் சொல்லுதல்
- சாடை,சைகை, மறைகுறிப்பு
விளக்கம்
- அவர் தன்னுடைய திருமணத்தைப் பற்றி (மறைமுகமாக) குறிப்பிட்டார் (he made an allusion to her marriage)
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு