உள்ளடக்கத்துக்குச் செல்

Andalusian horse

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Andalusian horse
வாழிடம்-ஐரோப்பா (இபெரியன் தீபகற்பம்)
பொருள்
  • Andalusian horse, பெயர்ச்சொல்.
  1. சிறந்த கலப்பினக் குதிரை
  2. Pure Spanish Horse அல்லது PRE (Pura Raza Española) என்றழைக்கப்படுகிறது.
  3. குதிரைகளின் அரசன் என அழைக்கப் படுகிறது.
விளக்கம்
  1. Equus ferus caballus (விலங்கியல் பெயர்)
பயன்பாடு
  1. 15ஆம் நூற்றாண்டிலிருந்தே இது முக்கிய குதிரை இனமாகக் கருதப்படுகிறது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Andalusian horse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=Andalusian_horse&oldid=1707295" இலிருந்து மீள்விக்கப்பட்டது