Andalusian horse
Appearance
பொருள்
- Andalusian horse, பெயர்ச்சொல்.
- சிறந்த கலப்பினக் குதிரை
- Pure Spanish Horse அல்லது PRE (Pura Raza Española) என்றழைக்கப்படுகிறது.
- குதிரைகளின் அரசன் என அழைக்கப் படுகிறது.
விளக்கம்
- Equus ferus caballus (விலங்கியல் பெயர்)
பயன்பாடு
- 15ஆம் நூற்றாண்டிலிருந்தே இது முக்கிய குதிரை இனமாகக் கருதப்படுகிறது.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---Andalusian horse--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #