bedbug
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- bedbug, பெயர்ச்சொல்.
- மூட்டைப்பூச்சி
- மூட்டுப்பூச்சி
- முகட்டுப்பூச்சி
விளக்கம்
[தொகு]- இறகுகளில்லாத, இரத்தத்தை உணவாகக்கொள்ளும், ஒரு சிறு ஆறுகால் பூச்சியினம்...வீடுகளில் சேர்ந்து, மனிதர்கள் படுத்துறங்கும் இடங்கள்/படுக்கைகளை புகலிடமாகக்கொண்டு, மனிதர்கள் தூங்கும்போது, அவர்களுடைய உடலைக் கடித்துக் குருதியை உறிஞ்சும்/உணவாக்கிக் கொள்ளும் ஓர் உயிரினம்...
- bedbug (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +
( மொழிகள் ) |
சான்றுகோள் ---bedbug--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்