உள்ளடக்கத்துக்குச் செல்

diploid

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

diploid

  1. தாவரவியல். இருதொகுதி; இருமடங்கு; இருமயமி; டிப்லாய்ட்
  2. மரபியல். இருமடியமான; இருமடியம்
  3. மருத்துவம். இரட்டை நிறமி
  4. விலங்கியல். இரட்டை; இருதொகுதி; இருமயமி, இருமைய மரபுத்திரி
  5. வேளாண்மை. இரு நிறத்திரி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=diploid&oldid=1996222" இலிருந்து மீள்விக்கப்பட்டது