diploid
Appearance
ஆங்கிலம்
[தொகு]diploid
- தாவரவியல். இருதொகுதி; இருமடங்கு; இருமயமி; டிப்லாய்ட்
- மரபியல். இருமடியமான; இருமடியம்
- மருத்துவம். இரட்டை நிறமி
- விலங்கியல். இரட்டை; இருதொகுதி; இருமயமி, இருமைய மரபுத்திரி
- வேளாண்மை. இரு நிறத்திரி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +