post modernism
Appearance
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
post modernism (பெ)
- பின்நவீனத்துவம் - நவீனத்துவத்தின் இயல்புகளை உதறி எழுந்த அடுத்த காலகட்டம். தர்க்கபூர்வ அணுகுமுறை, தத்துவப்போக்கு, மையப்படுத்தப்பட்ட கலை வெளிப்பாடுகள், தன்னிலை உருவகங்கள் , பெருங்கதையாடல் ஆகியவற்றுக்கு எதிரான மனப்போக்குகள் வெளிப்படுவது.
- பின்னைப்புத்தியம், பின் புதுமையியல்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---post modernism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்