post modernism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

post modernism (பெ)

  1. பின்நவீனத்துவம் - நவீனத்துவத்தின் இயல்புகளை உதறி எழுந்த அடுத்த காலகட்டம். தர்க்கபூர்வ அணுகுமுறை, தத்துவப்போக்கு, மையப்படுத்தப்பட்ட கலை வெளிப்பாடுகள், தன்னிலை உருவகங்கள் , பெருங்கதையாடல் ஆகியவற்றுக்கு எதிரான மனப்போக்குகள் வெளிப்படுவது.
  2. பின்னைப்புத்தியம், பின் புதுமையியல்
( மொழிகள் )

ஆதாரங்கள் ---post modernism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  1. கலைச்சொற்கள்
  2. Encyclopedia Tamil Criticism

 :modernism - modern - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=post_modernism&oldid=1978171" இலிருந்து மீள்விக்கப்பட்டது