புறமயிர்
Appearance
புறமயிர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- உடலின் மேலுள்ள மயிர். உடல்மயிர்
- செம்மறியாடு போன்ற விலங்குகளின் மேலுள்ள மயிர்.
- குளிராடைகள் நெய்யப் பயன்படும் இழைகளைத் தரும் விலங்கு மயிர்.
மொழிபெயர்ப்புகள்
- wool ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- கார்க்கி சரியாகக் குறிப்பிடுவது போல் மனிதனின் புறமயிர் உதிர்வு நிகழ்ந்தது (திண்ணை மின்னிதழ், சூன் 1, 2006).
- சிக்கறுத்த மயிர் போல (வாய்ந்து) ஒப்பற்ற புறமயிர். (திருவிளையாடற் புராணம் - ந.மு. வேங்கடசாமியார் உரை[1])
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---புறமயிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +