கத்தரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. ஒரு செடி வகை. கத்தரிக்காய். (பதார்த்த. 685.)
  2. கத்தரிக்கோல்
  3. ஒரு பாம்புவகை
  4. எலிப்பொறி
  5. சாதிபத்தரி. (யாழ். அக.)
  6. அக்கினிநட்சத்திரம்

(வி)

  1. நறுக்கு, துண்டாக்கு,வெட்டு, அரி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. brinjal, Egg-Plant, m. sh., Solanum melongena
  2. scissors
  3. A species of snake
  4. rat trap
  5. mace
  6. Period of the greatest heat in summer, usually the fortnight from 23rd Cittirai to 7th Vaikāci
  7. cut

விளக்கம்[தொகு]

  • கத்தரி = கற்று(கத்தை) + அரி; கத்தையை அரிவது

பயன்பாடு[தொகு]

  • துணியைக் கத்தரி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கத்தரி&oldid=1970251" இலிருந்து மீள்விக்கப்பட்டது