கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
- சிறு பெண்கள் குறிப்பாக பதின்ம வயதுப் பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை;மேலாக்கு; மாராப்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- half-sari - A piece of cloth worn generally by girls over their petticoats.
விளக்கம்
பயன்பாடு
- பாவாடை/தாவணி, சேலை இவை தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடை (Skirt/dhavani, sari are the traditional dress of Tamil women)
- தாவணி போட்டால் பட்டிக்காடா? (Does wearing Dhavani make you a country lass?)
(இலக்கியப் பயன்பாடு)
- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? - பாடல் (Is it the same girl I saw in skirt and dhavani?)
{ஆதாரம்} --->
DDSA பதிப்பு