உள்ளடக்கத்துக்குச் செல்

மாராப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவணி மாராப்பு அணிந்த பெண் - Girl with dhavani as marappu
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • (பெ) - மாராப்பு
மொழிபெயர்ப்புகள்
  • (ஆங்)- part of the saree, covering a woman's bosom
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • புடவை மாராப்பை சரி செய்தாள் (She adjusted her sari's மாராப்பு)
  • பாவாடை, சட்டையுடன் ஓடியாடி வந்தவள் மங்கைப் பருவம் எய்தியபோது மாராப்பு அணிகிறாள் (The girl who was running around in skirt and blouse starts wearing மாராப்பு when she attains puberty)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாராப்பு&oldid=1199634" இலிருந்து மீள்விக்கப்பட்டது