தாவணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தாவணி அணிந்து நடந்து செல்லும் தமிழ்ப் பெண் - A dhavani-clad girl is walking
பொருள்
  • சிறு பெண்கள் குறிப்பாக பதின்ம வயதுப் பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை;மேலாக்கு; மாராப்பு
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்- half-sari - A piece of cloth worn generally by girls over their petticoats.
விளக்கம்
பயன்பாடு
  • பாவாடை/தாவணி, சேலை இவை தமிழ்ப் பெண்களின் பாரம்பரிய உடை (Skirt/dhavani, sari are the traditional dress of Tamil women)
  • தாவணி போட்டால் பட்டிக்காடா? (Does wearing Dhavani make you a country lass?)

(இலக்கியப் பயன்பாடு)

  • பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? - பாடல் (Is it the same girl I saw in skirt and dhavani?)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாவணி&oldid=1409994" இருந்து மீள்விக்கப்பட்டது