சொல்லடைவு
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
சொல்லடைவு , (பெ)
- சொற்களின் பட்டியல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மறுபதிப்பாக இப்போது வந்துள்ள இந்நூலை ஆசிரியர் பற்றிய குறிப்புகள், பொருளடக்கம், சொல்லடைவு, பொருளடைவு ஆகியவற்றுடன் பதிப்பித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இத்தகைய பெருநூல்களுக்கு அது இன்றியமையாத ஒன்றே. (ஹிந்து பைபிள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சொல்லடைவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +