கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
(பெ) - ஈச்சமரம்
- ஒரு வகை மரம்; ஈஞ்சு மரம்
- பேரீச்ச மரம்
- காட்டீச்ச மரம்
- சிற்றீச்ச மரம்
மொழிபெயர்ப்புகள்
(ஆங்)
- A species of palm very slow in its growth
- date-palm (phoenix dactylifera)
- wild date-palm (phoenix sylvestria)
- dwarf wild date-palm (phoenix farinifera)
விளக்கம்
(வாக்கியப் பயன்பாடு)
(இலக்கியப் பயன்பாடு)
{ஆதாரங்கள்} --->