உள்ளடக்கத்துக்குச் செல்

சொல்லுருபு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

த.| பெ.

  • ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லோடு உள்ள பொருள்தொடர்பினைத் தனி ஒரு சொல்லாக நின்று விளக்கும் சொல் சொல்லுருபு எனப்படும் [1].
  • வரை; வயின்; மேல்; கீழ்; கண்; முன்; பிறக்கு; கொல்; நடு; முந்து; கால்; சார்; புடை; அளை; உழி; உளி; தவிர, மூலம் ...
  • postposition

எடுத்துக்காட்டு

[தொகு]
  • குமார் வீடு வரை ஓடினான். [வரை - சொல்லுருபு]
  • குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்


மொழிபெயர்ப்புகள்
  1. The use of a word for a particle representing the case--as, தடிகொண்டடித்தான், He beat with a stick- here கொண்டு is used for ஆல்; ஆங்கிலம்
  2. ...

மேற்கோள்கள்

[தொகு]
( மொழிகள் )

சான்றுகள் ---சொல்லுருபு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

  1. தமிழ் இணையக் கல்விக்கழகம் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=சொல்லுருபு&oldid=1993065" இலிருந்து மீள்விக்கப்பட்டது