சொல்லுருபு
Appearance
- ஒரு சொற்றொடரில் பெயர்ச்சொல்லுக்கு வினைச்சொல்லோடு உள்ள பொருள்தொடர்பினைத் தனி ஒரு சொல்லாக நின்று விளக்கும் சொல் சொல்லுருபு எனப்படும் [1].
- வரை; வயின்; மேல்; கீழ்; கண்; முன்; பிறக்கு; கொல்; நடு; முந்து; கால்; சார்; புடை; அளை; உழி; உளி; தவிர, மூலம் ...
- postposition
எடுத்துக்காட்டு
[தொகு]- குமார் வீடு வரை ஓடினான். [வரை - சொல்லுருபு]
- குமார் சாவி மூலம் கதவைத் திறந்தான்.
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
- The use of a word for a particle representing the case--as, தடிகொண்டடித்தான், He beat with a stick- here கொண்டு is used for ஆல்; ஆங்கிலம்
- ...
மேற்கோள்கள்
[தொகு]( மொழிகள் ) |
சான்றுகள் ---சொல்லுருபு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற