directory
Appearance
- கணினியியல் - அடைவு, தரவுத் திரட்டிடம்
- செய்திக்குறிப்பு நூல்; செய்தித் திரட்டு; செய்தித் தொகுப்பு; தகவல் தொகுதி; பெயர்விவரக் கையேடு; விவரத் திரட்டு; வழிகாட்டி[1]
- பொறியியல். விவரக்கொத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +