அடைவு
தமிழ்[தொகு]
|
---|

பொருள்[தொகு]
(பெ) அடைவு
- செறிவு
- சொல்லடைவு
- பொருளடைவு
- கணினியில் கோப்புகளை சேமித்து வைக்கக் கையாளும் ஒரு யுத்தி. ஒரு அடைவுக்குள் பல அடைவுகளும், அவ்வடைவுகளுக்குள் பல கோப்புகளும் அடைவுகளும் இருக்கலாம்.
விளக்கம்[தொகு]
மொழிபெயர்ப்பு[தொகு]
- ஆங்கிலம்- folder