பொழுதுபோதல்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பொழுதுபோதல்(பெ)
- கதிரவன் மறைதல்; சூரியாஸ்தமனம்
- காலங்கழிக்கை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- sunset
- whiling away time
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பொழுதுபோதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- பொழுது - தற்பொழுது - இப்பொழுது - பொழுதிறங்குதல் - எப்பொழுது - பொழுதுபோக்கு