உள்ளடக்கத்துக்குச் செல்

உயிரியல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

உயிரியல்

  1. தாவரவியலையும் (BOTANY) விலங்கியலையும் (ZOOLOGY) நுண்ணுயிரிகளையும் சேர்த்துப்பயிலும் கல்விப்புலம்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்: biology
  • பிரான்சியம்: biologie
  • எசுப்பானியம்: biología
  • இடாய்ச்சு: Biologie
உயிர் - இயல்
உயிரியல் அறிஞர் , உயிரியல் வல்லுநர், உயிரியல் வகைப்பாடு
உயிரியல் காரணி, உயிரியல் பாதுகாப்பு, உயிரியல் வளம், உயிரியல் மண்டலம்
மூலக்கூறு உயிரியல், விதை உயிரியல், வேளாண் உயிரியல்
"https://ta.wiktionary.org/w/index.php?title=உயிரியல்&oldid=1640819" இலிருந்து மீள்விக்கப்பட்டது