உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

ஆகமம்(பெ)

  1. சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஒரு வகை நூல். சைவ, வைணவ மற்றும் சமண சமயங்களுக்கு இவ்வகை நூல்கள் உண்டு.
  2. அகம் + அம் = அகமம் ~= ஆகமம். உயிர் செய்தல். மந்திரம், தந்திரம் உள்ளானவற்றை வைத்து "உயிர் இயந்திரம்" (கோவில்) செய்யும் குறிப்புகளை குறிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. A kind of religious text explaining rites and rituals. There are such texts for Hinduism and Jainism.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகமம்&oldid=1903996" இலிருந்து மீள்விக்கப்பட்டது