ஆகமம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

ஆகமம்(பெ)

  1. சமய நெறிமுறைகளை எடுத்துச் சொல்லும் ஒரு வகை நூல். சைவ, வைணவ மற்றும் சமண சமயங்களுக்கு இவ்வகை நூல்கள் உண்டு.
  2. அகம் + அம் = அகமம் ~= ஆகமம். உயிர் செய்தல். மந்திரம், தந்திரம் உள்ளானவற்றை வைத்து "உயிர் இயந்திரம்" (கோவில்) செய்யும் குறிப்புகளை குறிக்கிறது.
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. A kind of religious text explaining rites and rituals. There are such texts for Hinduism and Jainism.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகமம்&oldid=1903996" இருந்து மீள்விக்கப்பட்டது