அகழ்வாராய்ச்சி
Appearance
பொருள்
.
அகழ்வாராய்ச்சி,
- புதைபொருள் ஆராய்ச்சி
மொழிபெயர்ப்புகள்
- archaeology ஆங்கிலம்
- archaeological excavation ஆங்கிலம்
விளக்கம்
- ஆதாம் பாலத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடை பெற்று வருகின்றன. அவ்வாறு ஆராய்ந்த பாரதிதாசன் பல்கலைகழகக் குழுவொன்று இந்த பாலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறது.
- பண்டை நாகரிகச் சின்னங்களை தோண்டியெடுத்து வெளிப்படுத்தும் ஆராய்ச்சி புதைபொருள் ஆராய்ச்சி
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---அகழ்வாராய்ச்சி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற