உள்ளடக்கத்துக்குச் செல்

பாலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாலம்:


கோல்டன் கேட் கடற்பாலம் - சான் ஃபிரான்சிஸ்கோ
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாலம்(பெ)

  1. வாராவதி
  2. நீரின் அணைச்சுவர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bridge
  2. dam, embankment, projecting wharf, jetty
விளக்கம்
பயன்பாடு
  • ஆற்றுப்பாலம்
  • சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் (பாரதியார்)

(இலக்கியப் பயன்பாடு)

  • நெருப்பாறும் மயிர்ப்பாலமுமா நடக்கவேணும் (இராமநா. கிஷ். 12).


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாலம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • பாலலோசனன் - சிவன் - Siva, who has an eye in his forehead
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • தீவிழிப் பாலமும் (விநாயகபு. 11, 11)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாலம்(பெ)

  1. பூமி
  2. மரக்கொம்பு
  3. வெட்டிவேர்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. earth
  2. branch of a tree
  3. cuscus plant
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • பவப்பால மன்னவரை (உபதேசகா. சிவபுண்ணிய. 222).


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாலம்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

வாராவதி - மேம்பாலம் - பாளம் - அணை - ஆறு - வெட்டிவேர் - அணை

ஆதாரங்கள் ---பாலம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாலம்&oldid=1851369" இலிருந்து மீள்விக்கப்பட்டது