உள்ளடக்கத்துக்குச் செல்

bouderie

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

bouderie, ஆங்கிலம்.

[தொகு]
bouderie:
ஊடல் ஓவியம்1895
பொருள்

bouderie(பெ)

  1. பொய்க்கோபம், ஊடல், பிணக்கம், புலவி, கலாம், மானம்
விளக்கம்
பயன்பாடு
  1. Bouderie in love is just like salt:Too much of it is like too much salt (The sacred Kural:or, the Tamil Veda of Tiruvalluvar)
  2. திருக்குறள் 1302 =>
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்


( மொழிகள் )

சான்றுகோள் ---bouderie--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=bouderie&oldid=1855752" இலிருந்து மீள்விக்கப்பட்டது