பிணக்கம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- பிணக்கம், பெயர்ச்சொல்.
- மாறுபாடு
- ஊடல்(பேச்சு வழக்கு)
- நெருக்கடி(W.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Disagreement
- Sulks, bouderie
- Press of a crowd; pressure
- Twisting, interlacing, plaiting
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
சொல்வளம்
[தொகு]- பிணங்கு, பிணக்கு, பிணக்கம்
- இணக்கம் என்பதன் எதிர்ச்சொல்